விலை மாதுவாக நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங்! இந்தியன்-2வில் என்ன கதாபாத்திரம்?! இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்...
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங், இவர் தமிழில் தீரன், என்,ஜி.கே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர்