அரசு பணமல்ல என் பணம்.! ராமர் கோவில் கட்டுவதற்காக ரூ.1 கோடி தருவதாக அறிவித்த மகாராஷ்டிர முதல்வர்.!
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராம் ஜன்மபூமி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி தருவதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.