ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?பொதுக்குழு கூட்டத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், ராமதாஸ் உடன் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி அவரை சமாதானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அன்புமணி vs ராமதாஸ் : "உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்"..மேடையில் நடந்தது என்ன?திடீரென பாமக கட்சியில் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள காரணத்தால் யார் பக்கம் செல்லலாம் என நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.
ராமதாஸ் – அன்புமணி மோதல் : "எல்லாம் சரியாகிவிடும்"..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!இருவருக்கும் இடையே இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், எம்.எல்.ஏ.அருள் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.
தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!நான்உருவாக்கிய கட்சி நான் சொல்வதை கேட்காவிட்டால் யாதும் கட்சியில் இருக்கமுடியாது ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.