ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்! அன்புமணிக்கு பதில் காந்திமதி?பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில், கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.