ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் – மு.க. ஸ்டாலின்இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் திரு. ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன்.
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம கோபாலன் காலமானார்!இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.