மறைந்த துறவி ராமகோபாலன் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம்!இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் (94) உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல்இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.