திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சுவாமி திவ்யானந்த மகராஜ் காலமானார்.!திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவராக இருந்த சுவாமி திவ்யானந்த மகராஜ், நேற்று இரவு காலமானார்.