45 ஆண்டு கால நண்பர்...! நான் நெருங்கிப் பணியாற்றிய தோழர்...! ராமமூர்த்தி மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்...!தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்.