பாவங்களை கழுவும் ராமேஸ்வரம்.........ராமநாதசுவாமி.......கோவிலுக்குள் புகுந்த கழிவுநீர்.......அறநிலைய துறையின் அவலம்....!!!
இதிகாசமான இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அந்த அளவுக்கு பழமையானது இராமேஸ்வரம் என்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில்