பஞ்சாபில் பட்டேல் சிலை என்றால்...உ.பியில் ராமர் சிலை அதும் மிக பெரியது...!! டார்கெட்டுடன் களமிரங்கும் பிஜபி..!!!உத்திர பிரதேச மாநிலத்தில அயோத்தியில் சுமார் 221 மீ உயரம் உடைய ராமர் சிலை அமைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.