#RamarajuForBheem: "இரத்தம் ரணம் ரௌத்திரம்" படத்தின் "பீம்" கதாபாத்திரத்தின் டீஸர் வெளியீடு!கடும் எதிர்பார்ப்புகளை மத்தியில் "இரத்தம் ரணம் ரௌத்திரம்" படத்தின் கதாநாயகனான ஜூனியர் என்டிஆர்-னின் "பீம்" கதாபாத்திரத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.