திமுக குளித்தலை எம்.எல்.ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி!குளித்தலை திமுக எம்.எல்.ஏ ராமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.