ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்துள்ள ”ராமாயணம்” படத்தின் முதல் லுக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.