ஸ்ரீநகரில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது..!ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.