ரெண்டு பேருக்கும் இன்னும் வயசே ஆகல! குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா!விஜய் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபலங்கள் பலரும் அவரை சந்தித்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று.
ரசிகர்களே நான் திரும்ப வரேன்! குட் நியூஸ் சொன்ன நடிகை ரம்பா!நடிகை ரம்பா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய ரம்பாவின் குழந்தை.! தற்போதைய நிலை என்ன தெரியுமா.? வெளியான உருக்கமான வீடியோ.!நடிகை ரம்பா இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனை என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். ரம்பாவுக்கு
எனது மகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.. விபத்தில் சிக்கிய ரம்பா வருத்தத்துடன் பதிவு.!பிரபல நடிகை ரம்பா கார் விபத்தில் சிக்கினார். அவரும் மூத்த குழந்தையும் உயிர் தப்பினர். இரண்டாவது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ரம்பாவின் தற்போதைய நிலை.! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.!நடிகை ரம்பாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.