ராகுல் காந்தியை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக உள்ளனர்...! – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேராகுல் காந்தியை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருக்கிறார்கள். தற்போது ராகுல் காந்திதான் முன்வர வேண்டும்.