கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்எல்ஏ (மேட்டூர் தொகுதி) சதாசிவம் நீக்கம் செய்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு; தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை.
பணம் முக்கியம் இல்லை, மானம் தான் முக்கியம்; இன்னொரு ராமதாஸ் பிறக்கமாட்டார் – பாமக நிறுவனர் ராமதாஸ்!இந்த ராமதாஸை விட்டுவிட்டால் இன்னொரு ராமதாஸ் பிறக்கமாட்டார். அதனால் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள் தான் இருக்கிறீர்கள் என ராமதாஸ் கூறினார்.