அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!கெஜ்ரிவால், சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் தோல்வியடைந்துள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அதிஷி, கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.! பாஜக வேட்பாளர் வீட்டில் செருப்பு வீச்சு!எனக்கு வாக்களித்தால் பிரியங்கா காந்தி கன்னம் போல சாலைகள் அமைப்பேன் என கூறிய டெல்லி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி வீட்டின் முன் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.