நீ கொடுக்க வேண்டாம்...அவரை கொடுக்க சொல்லு..மேடையில் நடிகரை அவமதித்த இசையமைப்பாளர்!ரமேஷ் நாராயன் : மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ரமேஷ் நாராயன், நடிகர் அசிஃப் அலியிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.