நான் அவரைப் போல ஆக வேண்டும் என்பது எனது கனவு – சச்சின்..!சச்சின் டெண்டுல்கர் சுனில் கவாஸ்கர் மற்றும் ரிச்சர்ட்ஸ் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் என்று கூறியுள்ளார்.