நீங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறீர்கள்...! கல்விக்கான செலவை ஏன் அரசாங்கம் ஏற்க வேண்டும்...! – பாஜக எம்.எல்.ஏஉங்கள் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளை அரசாங்கம் ஏன் தாங்க வேண்டும் என்று உத்திரப் பிரதேச பாஜக எம்எல்ஏ ரமேஷ் திவாகர் கேட்டுள்ளார்.