#Breaking : சபாநாயகர் ராஜினாமா !கர்நாடக அரசியலில் பரபரப்புகர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியில் இருந்து விலகினார்.
அரசியலமைப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க மாட்டேன்-கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
#Breaking: கர்நாடக எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன்பு இன்று மாலை ஆஜராக வேண்டும் -உச்சநீதிமன்றம் உத்தரவுகர்நாடக எம்எல்ஏக்கள் 10பேரும், சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.