ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் இருப்பதாக வெளியான வெள்ளை அறிக்கை...! கடனை செலுத்த காசோலையுடன் சென்ற நபர்...!வெள்ளை அறிக்கையில் வெளியிட்டபடி, தனது குடும்பத்தின் மீதுள்ள கடன்தொகையை வழங்க கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காசோலையுடன் வந்த நபர்.