"விடுதலை செய்., விடுதலை செய்" பாம்பன் பாலத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்.!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் ஏராளமான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.