விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தாமல் விடமாட்டோம் – இந்து முன்னணி அமைப்பாளர்.!இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா கண்டிப்பாக நடைபெறும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார்.