தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2..! ஹீரோவாக மக்கள் செல்வன்..??ராட்சசன் 2 தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.
ராட்சசன் திரைப்படத்தின் 2 பாகம் குறித்த புதிய அப்டேட்..!!The latest information about the 2nd part of the Ratchasan movie is currently available