Breaking: ராம்குமார் கொலை வழக்கு!சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் – மாநில மனித உரிமை ஆணையம்சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து விசாரணை, சுதந்திரமாக நடத்த வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.