ராமர் கோயில் திறப்பு அரசியல் நிகழ்வு அல்ல – நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று ஜனவரி 22 கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து