பெங்களூரில் உள்ள பீன்யா பகுதியில் ஒரு தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த தனியார் கல்லூரியில் ஷாலினி என்ற மாணவி எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த கல்லூரியில் சமீபத்தில் ஃப்ரெஷர்ஸ் டே நிகழ்ச்சிக்காக மாணவிகள் தயாராகின. அப்போது ஷாலினி என்ற மாணவி தன் நண்பர்களுடன் ராம்ப் வாக் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.இதையடுத்து திடீரென பயிற்சியின் போது ஷாலினி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரது தோழிகள் அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஷாலினி எழுப்பினர். ஆனால் ஷாலினி […]