15 வயது சிறுவனுக்கு ஆபாச படம் அனுப்பிய முன்னாள் அமெரிக்க அழகி கைது.. 2 ஆண்டு சிறை தண்டனை.!சிறுவனுக்கு பாலியல் புகைப்படங்களை பரிமாறிக்கொண்டதற்காக முன்னாள் மிஸ் கென்டக்கி பட்டம் வாங்கிய அழகிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை.