'புட்டபொம்மாவை தொடர்ந்து ராமுலோ ராமுலாவுக்கு' அசத்தல் நடனம் போட்ட வார்னர்.! வீடியோ இதோ.!ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர் 'ராமுலோ ராமுலா' என்ற பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.