ரத்த தானம் செய்ய ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இளைஞர் !குவியும் பாராட்டுஅகமது என்பவர் ரமலான் நோன்பை பாதியில் கைவிட்டு ரத்ததானம் செய்த செயல் பாராட்டுகளை பெற்றுவருகிறது.