பத்திரிக்கையாளர் ராணா அயூப் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு தாக்கல்..!பத்திரிக்கையாளர் ராணா அயூப் வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.