பாகுபலி நடிகர் ராணாவுக்கு நிச்சயமா? பெண் யார்?அவரே வெளியிட்டுள்ள அறிவிப்பு உள்ளே!நடிகர் ராணாவுக்கு நிச்சயம் செய்யபட்டுவிட்டதா?மணப்பெண் யார் என்ற தகவலை ராணாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.