பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் – எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியாகொரோனா தொற்று குறைந்துவரும் பகுதிகளில் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.