ஒசூர் அருகே பாஜக பிரமுகர் படுகொலை.! நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்.!பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.