பொருளாதார நிலைமையை சீரமைக்க ரங்கராஜன் குழு அறிக்கை தாக்கல்.!பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழு முதலமைச்சரிடம் பரிந்துரைகளை வழங்கியது.
இன்று காலை 11 மணிக்கு உயர்மட்ட குழு ஆலோசனை.!கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை.
பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு – தமிழக அரசு உத்தரவு.!தமிழகத்தில் இழந்த பொருளாதாரத்தை மேம்படுத்த முன்னாள் ஆளுநர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.