அமித் ஷாவை சந்திக்க ரங்கசாமி – தொகுதிப் பங்கீடு பேசுவார்களா?அமித் ஷா உடனான சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கும் என தகவல்