அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான சமீபத்திய தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.