பாலியல் புகார் .......நடிகை ராணி திடீர் வாபஸ்......காரணம் நடிகர் சங்கமா...???பிரபல திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று விட்டதாக நடிகை ராணி தெரிவித்தார்.