ஒரு பூனைக்காக 20 நாள்களாக ரயில்வே நிலையத்தில் கட்டிய துணியுடன் காத்திருக்கும் தம்பதி !ரேணி குண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன பூனையை கடந்த 20 நாள்களாக தேடி வரும் குஜராத் தம்பதி.குஜராத்தில் உள்ள சூரத் நகரை சார்ந்த ஜியாஸ் பாய் , மீனா தம்பதி