#Breaking : இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு.!நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே , அதிபராக வெற்றிபெற்றுள்ளார்.
புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இலங்கையில் தேர்தல் தொடங்கியது.! இலங்கையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் புதிய அதிபரை 225 நாடளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க உள்ளனர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே உத்தரவை ஏற்க மறுக்கும் இலங்கை ராணுவம்.!தற்காலிக இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த போராட்டக்காரர்களை ராணுவத்தின் உதவியுடன் அடக்கும் உத்தரவை இலங்கை ராணுவம் ஏற்க முறுத்துவிட்டது.