இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க திடீர் கைது!இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் சிஐடியால் கைது செய்யப்பட்டார்