“விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளேன்” – பாஜக முன்னாள் நிர்வாகி ரஞ்சனா.!2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைக்கும் எனவும், விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்று முன்னாள் பாஜக ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.