நீங்க எல்லாரும் என்னை வில்லனாக்கிட்டீங்க...முகமது ஷமி வேதனை!இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் எல்லாவற்றையும் திரிச்சுப் போடுகிறது என முகமது ஷமி வேதனையுடன் பேசியுள்ளார்.
விராட் கோலி 'க்ளீன்' போல்டு! "பவுலர் ஒரு ரத்தினம்" புகழ்ந்து தள்ளிய அஷ்வின்!ராஞ்சி தொடரில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய ரயில்வே அணி பவுலர் ஹிமான்ஷு சங்வானை ரவிச்சந்திரன் அஷ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார்.
மீண்டும் மீண்டுமா? ரஞ்சி டிராபி போட்டியிலும் சொதப்பிய ரோஹித் சர்மா!மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபி போட்டியில் ரோஹித் ஷர்மா வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பிசிசிஐ போட்ட அதிரடி கண்டிஷன்! விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு?ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணியின் அடுத்த லீக் ஆட்டமான (30-ந்தேதி ரெயில்வே அணிக்கு எதிராக) விராட் கோலி விளையாடவுள்ளார்.