நீங்க எல்லாரும் என்னை வில்லனாக்கிட்டீங்க...முகமது ஷமி வேதனை!இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் எல்லாவற்றையும் திரிச்சுப் போடுகிறது என முகமது ஷமி வேதனையுடன் பேசியுள்ளார்.