விஜய் – ராஷ்மிகா செம குத்தாட்டம்...வெளியானது வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' பாடல்.!விஜய் நடித்து வரும் வாரிசு படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு