சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்.? மீண்டும் இணையும் ஜோடி.!தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.