பாலிவுட் பிரபல நடிகரை நிர்வாணமாக வீடியோ எடுத்த நபர்!பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பத்மாவத் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.