தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 சிலைகள் பறிமுதல்..!சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடிசென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 60 சிலைகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .